இலங்கையில் தமிழர்களுக்கு பொலிஸ் அதிகாரம்?; கோட்டா வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையில் தமிழர்களுக்கு பொலிஸ் அதிகாரம்?; கோட்டா வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையின் வடபகுதியில் சேவையாற்றுவதற்காக 2000 தமிழ் பொலிஸார் நியமிக்கப்படவுள்ளனர். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது பொலிஸாரின் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தமிழில் மாத்திரம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதில், வடபகுதியில் சேவையாற்றுவதற்காக தமிழ் பொலிஸார் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை. சிங்களத்தில் மட்டுமே பாடப்பட்டது.

கடந்த மைத்திரி – ரணில் ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

srilanka varthamani rule corona Views: 3886
Post by Anitha             
profile photo Anitha

இலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் ...

wohan factury america china prodect Views: 2965
Post by Covid-19             
profile photo Covid-19

அமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்

அமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...

covid-19 not going to 16 country Views: 3265
Post by Anitha             
profile photo Anitha

கொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்!

உலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ...

a b c type coroan singapre china italy europ Views: 3668
Post by Anitha             
profile photo Anitha

கலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ!

கொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...

tuned app have share photos cards voice memos and connect Views: 2576
Post by Nivetha             
profile photo Nivetha

காதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...

Sri Lanka Podujana Peramun rape case slpp singalise Views: 3668
Post by Nivetha             
profile photo Nivetha

13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

இலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...

Most Read

us cbi arrest corona virus prodect agency china and american Views: 109827

கொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது

who assotion blocked usa china suport donald trump corona Views: 7799

சீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு !

Normal cough and Deadly corona virus Views: 6843

ஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா?

sri lanka fixed deposit danger corona Views: 6841

இலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் !

weak points of corona virus covid-19 america told Views: 6213

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

amazon forest people corona spreading Views: 3350

அமேசன் காட்டு வாசிகள் முற்றாக அழியும் நிலை: அங்கேயும் கொரோனாவை கொடுத்த சிலர்

covid-19 corona spreading materials food and trust Views: 2797

முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்!

covid-19 Immunity passport to travale Views: 2349

ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

Poilcontrelecovid, apoilcontrele, france, nurse, covid-19 Views: 2181

கொரோன சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்பிகிறார்கள் செவிலியர்கள் போராட்டம்

kids pose wild animals using google 3d animals feature Views: 1881

கூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..?

corona india modi 5th light  lamb Views: 1510

இரவு தீபம் ஏற்றும் முன்.. இந்திய ராணுவம் எச்சரிக்கை

turkish singer pauline death Views: 1350

துருக்கியில் அரசுக்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணித்த இளம் பாடகியின் தோற்றம்!

coronavirus victims are left on the streets in Ecuador Views: 1289

கல்லறைகள் நிறைந்ததால் சாலையில் வைக்கப்படும் உடல்கள்

muslim spreading coronavirus india srilanka europ iss Views: 1281

முஸ்லிம்கள்தான் கொரோனவை பரப்புகிறார்கள்: மத துவேசம்

exports from india to sri lanka 10 tons free drug corona virus medicines Views: 1260

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி

time bomb india chennai covid-19 srilanka Views: 1236

சென்னையில் Time Bomb: சென்னையில் இருந்து இலங்கை சென்றவருக்கு கொரோனா