ஐ.நா வில் நடப்பது என்ன? தாயகத்துக்காக எமது நடவடிக்கை என்ன?

ஐ.நா வில் நடப்பது என்ன? தாயகத்துக்காக எமது நடவடிக்கை என்ன?

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 43 ஆவது கூட்டத்தொடர் பிப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது . இக்கூட்டத் தொடரிலும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் தாயகம், தமிழகம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் இருந்து பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் போர்க் குற்றம் போன்றவற்றையும் தற்போது வரக்கூடிய கட்டமைப்புசார் தமிழின அழிப்புக்கான நீதியினை கோரியும் குரல் கொடுத்து வருகின்றனர்

அந்த வகையில் 28/ 2/ 2020 அன்று நடைபெற்ற பிரிவு 2 - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் ஆண்டு அறிக்கை மற்றும் OHCHR மற்றும் பொதுச்செயலாளரின் அறிக்கைகள் ( Item 2: Oral update by the High Commissioner (HC), HC reports on OHCHR activities in Colombia, Guatemala, Honduras and HC/SG reports on Cyprus, Islamic Republic of Iran and Sri Lanka and oral updates on Eritrea, Nicaragua,
Bolivarian Republic of Venezuela and Yemen )
தொடர்பான பொது விவாதத்தின் போது பிரதான அவையில் வழங்கிய வாய்மூல அறிக்கைகளை வழங்கியிருந்தனர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கூறியிருந்த கருத்து பற்றியும் தற்போது கோத்தபய அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான திரு விமல் வீரவன்ச அவர்கள் கூறிய கருத்து பற்றியும் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க பிரதிநிதி எதிர்ப்பு மற்றும் மறுப்பை தெரிவித்ததோடு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு சனாதிபதி பொது மன்னிப்பு மற்றும் உயர்பதவி வழங்கியுள்ளது குறித்தும் கேள்வி எழுப்பினார்

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவகாசம் வழங்கியும் 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டவை நிறைவேற்றப் படாதது குறித்து நவம்பரில் புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கம் நேரடியாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்து இருப்பது ஆச்சரியப்படக் கூடிய விஷயமல்ல என்றும் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதும் பதிவு செய்யப்படது

மேலும் சிறீலங்கா வெளிவிகார அமைச்சர் தனது உரையில் கடந்த 11 ஆண்டுகளாக ஒரு பட்டாசு சத்தம் கூட கேட்கவில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தார் அப்படி இருக்கும்போது இன்றும் தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதும் இனவழிப்பு செய்த சிறீலங்கா சிங்கள இராணுவப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகவும் உள்ளது எனவும் சுட்டிக்காட்டினர்

அத்துடன் இன அழிப்பு மற்றும் போர்க் குற்றத்தில் ஈடுபட்ட சிறீலங்கா அரசினை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் மற்றும் சிறீலங்கா அரசினை கண்காணிக்கவும் சர்வதேச சமூகத்திற்கு புகாரளிக்கவும் ஒரு நடுநிலையான நாடு சார்ந்த விசேட பிரதிநிதியை நியமிக்கவேண்டும் எனவும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவ மயமாக்குவதையும் சிங்களமயமாக்குவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

 

srilanka varthamani rule corona Views: 3887
Post by Anitha             
profile photo Anitha

இலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் ...

wohan factury america china prodect Views: 2965
Post by Covid-19             
profile photo Covid-19

அமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்

அமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...

twice the 6ft social distancing government isolating infected people stay home not good strategy Views: 5167
Post by Kandeepan             
profile photo Kandeepan

13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை !

பிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...

covid-19 not going to 16 country Views: 3265
Post by Anitha             
profile photo Anitha

கொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்!

உலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ...

a b c type coroan singapre china italy europ Views: 3668
Post by Anitha             
profile photo Anitha

கலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ!

கொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...

covid-19 Immunity passport to travale Views: 2349
Post by Anitha             
profile photo Anitha

ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

ஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...

Most Read

us cbi arrest corona virus prodect agency china and american Views: 109827

கொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது

who assotion blocked usa china suport donald trump corona Views: 7799

சீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு !

Normal cough and Deadly corona virus Views: 6843

ஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா?

sri lanka fixed deposit danger corona Views: 6841

இலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் !

weak points of corona virus covid-19 america told Views: 6213

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

details of 20 persion jaffna srilanka corona covid-19 Views: 5168

யாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை! வெளியான முடிவுகள்

amazon forest people corona spreading Views: 3350

அமேசன் காட்டு வாசிகள் முற்றாக அழியும் நிலை: அங்கேயும் கொரோனாவை கொடுத்த சிலர்

covid-19 corona spreading materials food and trust Views: 2797

முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்!

Poilcontrelecovid, apoilcontrele, france, nurse, covid-19 Views: 2181

கொரோன சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்பிகிறார்கள் செவிலியர்கள் போராட்டம்

kids pose wild animals using google 3d animals feature Views: 1881

கூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..?

corona india modi 5th light  lamb Views: 1510

இரவு தீபம் ஏற்றும் முன்.. இந்திய ராணுவம் எச்சரிக்கை

turkish singer pauline death Views: 1350

துருக்கியில் அரசுக்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணித்த இளம் பாடகியின் தோற்றம்!

coronavirus victims are left on the streets in Ecuador Views: 1289

கல்லறைகள் நிறைந்ததால் சாலையில் வைக்கப்படும் உடல்கள்

muslim spreading coronavirus india srilanka europ iss Views: 1281

முஸ்லிம்கள்தான் கொரோனவை பரப்புகிறார்கள்: மத துவேசம்

exports from india to sri lanka 10 tons free drug corona virus medicines Views: 1260

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி

time bomb india chennai covid-19 srilanka Views: 1236

சென்னையில் Time Bomb: சென்னையில் இருந்து இலங்கை சென்றவருக்கு கொரோனா