கொரோனா வைரஸ் £ 3,500 பெற்று வைரஸை வாங்கும் இளைஞர்கள் 24 பேர் ?

கொரோனா வைரஸ் £ 3,500 பெற்று வைரஸை வாங்கும் இளைஞர்கள் 24 பேர் ?

உலகமே ஆடிப்போயுள்ளது இந்த கொரோனா வைரஸால். ஆனால் நாம் 3,500£ பவுண்டுகள் தருகிறோம். யாரவது வருகிறீர்களா என்று லண்டனில் உள்ள பரிசோதனை நிலையம் ஒன்று அழைப்பு விடுத்துள்ளது. ஆம் அவர்கள் 3,500 பவுண்டுகளை உங்களுக்கு தருவார்கள். நீங்கள் அவர்கள் கொடுக்கும் கொரோனா வைரஸை உள்வாங்க வேண்டுமாம். பின்னர் 14 தொடக்கம் 28 நாட்கள் அவர்கள் உங்களை பராமரிப்பார்களாம். அதில் இருந்து அவர்கள், அன்ரி பயோட்டிக் கண்டு பிடிப்பார்களாம்.

இதற்கு தான் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான விளையாட்டிற்கு 24 பேர் இதுவரை விண்ணப் செய்துள்ளார்கள் என்பது அதிசயமான , மற்றும் அதிர்ச்சி கரமான தகவலாக உள்ளது. என்ன கொடுமை சரவணா ? இந்த எலிகளில் எல்லாம் பரிசோதிப்பார்களே … அது இப்ப இல்லையா ?

24 பேரை பரிசோதிக்க, நாம் முற்பட்டுள்ளோம் என்று பரிசோதனை நிலையம் அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை யார் யார் என்று அறிவிக்கவில்லை.

wohan factury america china prodect Views: 3030
Post by Covid-19             
profile photo Covid-19

அமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்

அமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...

twice the 6ft social distancing government isolating infected people stay home not good strategy Views: 5226
Post by Kandeepan             
profile photo Kandeepan

13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை !

பிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...

a b c type coroan singapre china italy europ Views: 3727
Post by Anitha             
profile photo Anitha

கலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ!

கொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...

tuned app have share photos cards voice memos and connect Views: 2628
Post by Nivetha             
profile photo Nivetha

காதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...

Sri Lanka Podujana Peramun rape case slpp singalise Views: 3707
Post by Nivetha             
profile photo Nivetha

13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

இலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...

covid-19 Immunity passport to travale Views: 2399
Post by Anitha             
profile photo Anitha

ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

ஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...

Most Read