2020 என்னென நடக்கும்? கொரோன பற்றி துல்லியமாக கணித்த பாபா வாங்கா!

2020 என்னென நடக்கும்? கொரோன பற்றி துல்லியமாக கணித்த பாபா வாங்கா!

2020 எப்படி இருக்கும்? என்பது குறித்து இரட்டைக் கோபுர தாக்குதலை துல்லியமாக கணித்த கண் தெரியாத பாபா வாங்கா கணித்து உள்ளார்.
ல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார்.

இவர் 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும் உள்ளன.

இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவரது வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும், விபத்துக்களையும், கொலைகளையும் சுட்டிக் காட்டுவதாலாய் இருக்கிறது.

2016 ஆண்டு மிகப்பெரிய இஸ்லாமிய போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர். அவர்கள் 2043 ஆம் ஆண்டு  ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார்கள் என கூறினார்.
 
அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது. அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலுமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா விலகும் எனவும் கணித்தார். இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.
 
அதுபோல் தான் இந்த பெண் பாபா வாங்கா. இவரது கணிப்புகளில் அதிகம் பலித்து உள்ளன.
 
2020 ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்புகள்:-
* உயிரியல் போர் நடக்கும், ஐரோப்பா காணாமல் போகும் என்று பாபா கூறியிருக்க, தற்போது நடப்பதை பார்த்தால் பாபா கொரோன வைரசைத்தான் கூறி இருக்கின்றார் என்பது சரியாகின்றது. 
 
* 2020ஐ பொருத்தவரை, வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட நேரம்தான்
 
* 2020ல் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி நடக்கும். மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்கும் திறன் இழந்து மன நலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம் என்று கூறியுள்ளார்.
  
மேலும் அவருடைய கணிப்புகள்;-
 
* 2025: உலகளாவிய பசி 2025-2028-க்குள் ஒழிக்கப்படும்.
 
* 2028: மனிதன் சுக்கிரன் கிரகத்திற்கு பறப்பான். அங்கு புதிய எரிசக்தி ஆதாரங்களை கண்டறிவார்கள்.
 
*  2033: உலகில் துருவ பனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்.
 
* 2043:  ஐரோப்பா  முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும். ரோம் அவர்களின் தலைநகராகும்.
 
* 2072 மற்றும் 2086-க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்.
 
* 2170 முதல் 2256 ஆம் ஆண்டுக்கு இடையில்  பூமியில் இருந்து சுதந்திரமாக பிரிந்து அணுசக்தியால் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கப்படும்,  உலகில் கடலுக்கு அடியில் நகரங்கள் உருவாகும். வேற்று கிரகவாசிகளின் கண்டுபிடிப்புகள், அதிபயங்கரமான கண்டுபிடிப்புகள் நடக்கும்.
 
* 2262 ஆம் ஆண்டு மற்றும் 2304 ஆம் ஆண்டுகளுக்கு இடையில்  நமது கால பயணத்தில் விரிசல் ஏற்படும். பிரஞ்சு கொரில்லாக்கள் பிரான்சில் முஸ்லிம் அதிகாரிகளுடன் போரிடுவார்கள்.
 
* 2341ல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும். பின்னர் நமது பூமி வசிக்க தகுதி அற்றதாக மாறி விடும். மனிதர்கள் நமது சூரிய குடும்பத்தின் மற்ற கிரகங்களை தேடி ஓடுவர்.
 
* 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள் நடக்கும். மனிதர்களுக்கு இறப்பே கிடையாது. வேற்றுகிரகவாசிகள் உள்வாங்கப்படுவர். 34 ஆயிரம் கோடி மக்கள் கடவுளிடம் பேச  சிதறி ஓடுவார்கள்.
 
* 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும்.

ஏற்கனவே அளிக்கப்பட்டு மிஞ்சின இனம் தன் நாங்கள், அவர் 2020 இல் ஐரோப்பா அழியும் என்பது நடக்கும் என்றல் ஐரோப்பாவில் இருக்கும் எமது இனம் முன்னோக்கு சிந்தனையுடன் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உங்கள் உறவுகளுக்கும் ஷார் பண்ணுங்க!

 
srilanka varthamani rule corona Views: 3886
Post by Anitha             
profile photo Anitha

இலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் ...

twice the 6ft social distancing government isolating infected people stay home not good strategy Views: 5167
Post by Kandeepan             
profile photo Kandeepan

13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை !

பிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...

covid-19 not going to 16 country Views: 3265
Post by Anitha             
profile photo Anitha

கொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்!

உலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ...

a b c type coroan singapre china italy europ Views: 3668
Post by Anitha             
profile photo Anitha

கலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ!

கொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...

tuned app have share photos cards voice memos and connect Views: 2576
Post by Nivetha             
profile photo Nivetha

காதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...

Sri Lanka Podujana Peramun rape case slpp singalise Views: 3668
Post by Nivetha             
profile photo Nivetha

13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

இலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...

Most Read

us cbi arrest corona virus prodect agency china and american Views: 109827

கொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது

who assotion blocked usa china suport donald trump corona Views: 7799

சீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு !

Normal cough and Deadly corona virus Views: 6843

ஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா?

sri lanka fixed deposit danger corona Views: 6841

இலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் !

weak points of corona virus covid-19 america told Views: 6213

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

details of 20 persion jaffna srilanka corona covid-19 Views: 5168

யாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை! வெளியான முடிவுகள்

amazon forest people corona spreading Views: 3350

அமேசன் காட்டு வாசிகள் முற்றாக அழியும் நிலை: அங்கேயும் கொரோனாவை கொடுத்த சிலர்

covid-19 corona spreading materials food and trust Views: 2797

முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்!

covid-19 Immunity passport to travale Views: 2349

ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

Poilcontrelecovid, apoilcontrele, france, nurse, covid-19 Views: 2181

கொரோன சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்பிகிறார்கள் செவிலியர்கள் போராட்டம்

kids pose wild animals using google 3d animals feature Views: 1881

கூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..?

corona india modi 5th light  lamb Views: 1510

இரவு தீபம் ஏற்றும் முன்.. இந்திய ராணுவம் எச்சரிக்கை

turkish singer pauline death Views: 1350

துருக்கியில் அரசுக்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணித்த இளம் பாடகியின் தோற்றம்!

coronavirus victims are left on the streets in Ecuador Views: 1289

கல்லறைகள் நிறைந்ததால் சாலையில் வைக்கப்படும் உடல்கள்

muslim spreading coronavirus india srilanka europ iss Views: 1281

முஸ்லிம்கள்தான் கொரோனவை பரப்புகிறார்கள்: மத துவேசம்

exports from india to sri lanka 10 tons free drug corona virus medicines Views: 1260

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி

time bomb india chennai covid-19 srilanka Views: 1236

சென்னையில் Time Bomb: சென்னையில் இருந்து இலங்கை சென்றவருக்கு கொரோனா