நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகள், விமன நிலைத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை வழங்கி உதவுமாறு இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டு அதிகாரசபை கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள போதும், பயணிகளும் , வாகனச்சாரதியும் வீதியில் பயணிப்பதற்கான அனுமதியாக விமானப்பயண டிக்கெட்டைப் பயன்படுத்த முடியும் என பதில் பொலிஸ்மாதிபர் உறுதிப்படுத்தியிருப்பதையும் அதிகாரசபை சுட்டிக்காட்டியிருக்கிறது.

எனவே வாகனச்சாரதிகள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, விமானநிலைய டிக்கெட்டைக் காண்பித்து, ஊரடங்கின் போது பயணிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அதனைப் பயன்படுத்தி வெளிநாட்டுப்பயணியை விமானநிலையத்திற்குக் கொண்டு சென்ற பின்னர், சாரதி வீடு திரும்ப முடியும்.

மேலும் இது தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பொலிஸ் தலைமையகத்தின் 011 2444480011 2444481011 5978730011 5978734011 5978720 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்து திருப்ப முடியாம தவிக்கும் அனைவரும் அறியும் படி பகிருங்கள்!

srilanka varthamani rule corona Views: 3963
Post by Anitha             
profile photo Anitha

இலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் ...

wohan factury america china prodect Views: 3002
Post by Covid-19             
profile photo Covid-19

அமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்

அமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...

covid-19 not going to 16 country Views: 3312
Post by Anitha             
profile photo Anitha

கொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்!

உலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ...

a b c type coroan singapre china italy europ Views: 3708
Post by Anitha             
profile photo Anitha

கலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ!

கொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...

tuned app have share photos cards voice memos and connect Views: 2613
Post by Nivetha             
profile photo Nivetha

காதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...

Sri Lanka Podujana Peramun rape case slpp singalise Views: 3702
Post by Nivetha             
profile photo Nivetha

13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

இலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...

Most Read